வங்கியில் இருந்து கடனுதவி கிடைப்பதில்லை - அஸ்வினி குற்றச்சாட்டு

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (13:53 IST)
கடனுதவி கொடுப்பட்டிருந்தும் தடை இல்லை உள்ளிட்ட காரணங்களைக்கூறி தொடர்ந்து வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கவில்லை என்று நரிக்குறவ பெண் அஸ்வினி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை அடுத்துள்ள மகாகபலிபுரம் பகுதியில் உள்ள பூஞ்சேரியில் வசித்து வருபவர் அஸ்வினி. இவர் சமூக வலைதளப் பகக்த்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,  கடனுதலி கொடுக்கப்பட்டிருந்தாலும்    பல்வேறு காரணங்கள் கூறி வங்கிகளில் தங்களுக்கு கடன் உதவி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுகுறித்து விரைவில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்