எம்.ஜி.ஆர்-க்கு செங்கோல் வழங்கும் கார்த்திக் சிதம்பரம்: போஸ்டரால் சர்ச்சை!

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (12:40 IST)
காங். எம்பி கார்த்திக் சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
போஸ்டர் கலாச்சாரம் தற்போது தமிழகம் முழுவதும் சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் காங். எம்பி கார்த்திக் சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், நாளை அவரது பிறந்தநாள் என்பதால் ”எங்கள் வாத்தியாரே” என்ற வாசகத்துடன் கார்த்திக் சிதம்பரம் எம்.ஜி.ஆர்-க்கு செங்கோல் வழங்குவது போல போஸ்டர் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. 
 
பாஜக வேல் யாத்திரைக்கு எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்திய சர்ச்சையை ஏற்படுத்திய போல காங். கட்சியினர் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது மேலும் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்