ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் பணம் வாங்கிய கட்சி தான் திமுக. சின்னத்திருடன் பெரிய திருடன் பார்த்து கேட்பது போல் இருக்கிறது திமுகவின் செயல்பாடு. பத்து ரூபாய் பாலாஜி பாதுகாப்பாக உள்ளே இருக்கிறார், இல்லையென்றால் அவர் கோவையை இந்நேரம் அழிவு பாதைக்கு கொண்டு சென்று இருப்பார் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.