அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்"- ஸ்டாலின் கோரிக்கை

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (19:09 IST)
அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் . அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்  என தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல்  எனவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது  என  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்