தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

வெள்ளி, 22 ஜனவரி 2021 (19:13 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 574  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,33,585  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 689    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,16,205  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 08  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,307   ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,29,860   பேராக அதிகரித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்