தமிழகத்தில் இன்று 1714 பேருக்கு கொரோனா உறுதி ! 18 பேர் பலி

புதன், 18 நவம்பர் 2020 (19:34 IST)
தமிழகத்தில் இன்று 1714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொதத பாதிப்பு எண்ணிக்கை 7,63, 282 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2311 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 737281 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 18 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,531 ஆக அதிகரித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்