8 வயதில் யூ டியூப்பில் கல்லா கட்டும் சிறுவன் ...

வியாழன், 19 டிசம்பர் 2019 (19:13 IST)
தொழில்நுட்பம் வளர்ந்த உலகில் வயது வித்தியாசம் இன்றி,  எல்லோராலும் வருமானம் ஈட்ட முடிகிறது. அதற்கு  யூ டியூப் நிறுவனமும் உதவி செய்கிறது. இந்நிலையில்  8வயது சிறுவன் ஒருவன் இந்த யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகின்றதாக அவனை போர்ப்ஸ் பத்திரிக்கை புகழ்ந்துள்ளது.
ரியான் டாய்ஸ் டாய்ஸ் என்ற பெயரில் ஆரம்பத்தில் இயங்கிய சேனல் தற்போது ரியான்ஸ் வேல்டு என்று  இயங்குகி வருகிறது.
 
சிறுவன் இந்த சேனலை துவங்கி சுமார் 4 ஆண்டுகளே ஆகியுள்ளது. ஆனாலும் அந்த சேனலுக்கு 2 கோடியே 29 லட்சம் சஸ்ப்கிரைபர்ஸ் உருவாகியுள்ளனர். இந்த சேனலில் பல வீடியோக்கள் 100 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்