16 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை: வெதர் அட்பேட்!!

சனி, 26 செப்டம்பர் 2020 (14:38 IST)
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், உள்ளிட்ட 16 மாவட்டங்கள் உட்பட புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. குறிப்பாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்