ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் - அமலாகத்துறை நடவடிக்கை

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (21:51 IST)
சமீபத்தில் யெஸ் வங்கி நிறுவனர்களில் ஒருவர் ராண கபூர் சில நிறுவனங்களில் முறைகேடாக பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை கொடுத்து அதற்காக ஆதாயம் பெற்றதாக கைது செய்யப்பட்டு அம்லாக்கத்துரையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வரும் நிலையில், லண்டன்  நகரில் ராணா கபூர் கடந்த 2007 ஆம் ஆண்டு வாங்கிய ரூ.127 கோடி வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்