நாகப்பாம்பிற்கு நீர் கொடுக்கும் வன அதிகாரி.. வைரல் வீடியோ

வெள்ளி, 22 மே 2020 (22:47 IST)
இந்தக் கோடை காலத்தில் மனிதர்களே கடும் தாகத்துக்கும் உஷ்ணத்துக்கும் ஆளாகின்றனர்.இந்த நிலையில்  விலங்குகள் பறவைகளை நாம் சொல்ல வேண்டுமா என்ன ? அப்படி தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாக பாம்பிற்கு வனத்துறை அதிகாரி நீர் கொடுத்து உதவும் வீடியோ வைரல் ஆகிவருகிறது.

சத்தீகர் மாநிலம் கபிர்தாம் மாவட்ட ஆட்சியர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளார். அதி, நாகப்பாம்பு ஒன்று தண்ணீர் தாகம் எடுக்க அது தண்ணீர் தேடும் வரும் போது,  வனத்துறை அதிகாரி அதைத் தீர்த்து வைப்பது போன்ற வீடியோ உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Old video: Forest officer offering water to a thirsty cobra. Haven't seen anything like this before.
VC: FB @ParveenKaswan pic.twitter.com/wlpzsxRJ9y

— Awanish Sharan (@AwanishSharan) May 21, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்