தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,094 பேருக்கு கொரோனா உறுதி ! 50 பேர் பலி

செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,403 பேர் ஆகும்., இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை  6,446,,555 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகும். இதுவரை கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,741 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்