ஒரு ஆண்டில் 3330 உணவு ஆர்டர்கள் : இளைஞரின் சாதனைக்கு குவியும் பாராட்டுகள்

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (15:39 IST)
சொமாட்டோ நிறுவன ஊழியர் ஒரு வருடத்தில் 3330 உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இணையதளத்தின் வளர்ச்சியால், மக்கள் வீடுகளுக்கு சென்று பொருட்கள், உணவு, ஆகியவற்றை டெலிவரி செய்ய ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

உணவு டெலிவரியில் முன்னணியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் டெல்லியில் பணியாற்றி வரும் அங்கூர் நடப்பாண்டில் ஒரு ஆண்டில் மட்டும் 3330  முறை உணவை டெலிவரி செய்து சாதனை படைத்து சாதனை படைத்துள்ளார்.  இதுதான் இந்தியாவில் ஒருவர் டெலிவரி செய்த அதிகபட்ச உணவு அளவு ஆகும்.

இவரது உழைப்பு மற்றும் திறமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்