விலை உயர்வில் பெட்ரோலுக்கு டஃப் கொடுக்கும் டீசல்!!

சனி, 20 பிப்ரவரி 2021 (07:53 IST)
நேற்றை போல இன்றும் பெட்ரோலை விட டீசல் விலை சற்று கூடுதலாக அதிகரித்துள்ளது. 

 
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.25 ரூபாய், டீசல் லிட்டர் 85.63 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 92.59 ரூபாய் எனவும், டீசல் விலை 35 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85..98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்