விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன் - எவ்வளவு தெரியுமா?

வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:27 IST)
விவோ நிறுவனத்தின் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மீடு விலி குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 
அறிமுகமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில், வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
விவோ வி20 எஸ்இ சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
# டூயல் சிம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி பிளாஷ்
# 8 எம்பி 120° வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
# யுஎஸ்பி டைப் சி
# 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்