சாம்சங்கிற்கு போட்டியாக மோட்டோ: களமிறங்கும் ரேசர்!!

சனி, 23 மே 2020 (15:38 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய உள்ளதக தெரிகிறது. 
 
இரண்டாக மடிக்க கூடிய வகையில் சாம்சங் ஃபோல்ட் என்னும் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம். இதற்கு போட்டியாக மோட்டோ ரேசர் வரவுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
மோட்டோரோலா ரேசர் 2019 சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
# 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
# இ-சிம் வசதி
# 6 ஜி.பி.  ரேம், 128 ஜி.பி. மெமரி
# 16 எம்.பி. f/1.7 கேமரா
# 5 எம்.பி. கேமரா
# 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்