அப்டேட் ஆனது BSNL!!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (10:02 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஆப்பை யூசர் இன்டர்பேஸ் முறையில் அப்டேட் செய்துள்ளது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூரவ செயலியான மை பிஎஸ்என்எல் (My BSNL) தற்போது வாடிக்கையாளர்களின் எளிமையான பயன்பாட்டிற்காக யூசர் இன்டர்பேஸ் உடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 
 
அப்டேட் செய்யப்பட்ட மை பிஎஸ்என்எல் செயலில் தற்போது ரிவார்ட்ஸ், 4ஜி ஹாட்ஸ்பாட், ஸ்பெஷல் ஆஃபர் மற்றும் ஃபேன்சி நம்பர் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
மேலும் ஒன் க்ளிக் பில் பே ஆப்ஷன், பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்வதற்கான வசதி ஆகியவையும் வழங்கப்பட்டு உள்ளது. அதோடு, பிஎஸ்என்எல் விங்ஸ், மை பிஎஸ்என்எல் டியூன்ஸ், பிஎஸ்என்எல் வைபை, பிஎஸ்என்எல் 4ஜி பிளஸ், மொபிக்விக் செயலியை பயன்படுத்தும் வசதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்