டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சாதனையைப் படைத்த கேன் வில்லியம்சன்!

vinoth

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (10:27 IST)
தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது நியுசிலாந்து அணி. தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 32 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார் வில்லியம்சன்.

இதன் மூலம் தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தை சமன் செய்து முதல் இடத்துக்கு சென்றுள்ளார். அவர் 97 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

மிகக்குறைவான இன்னிங்ஸ்களில் 32 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜோ ரூட் 30 சதங்களோடும், விராட் கோலி 29 சதங்களோடும் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்