இவர்களில் இளம் வயதினர், விவாகரத்து செய்தவர்கள், அதிக அளவில் மது குடிப்பது தெரியவந்தது. திருமணம் ஆனவர்கள் அதிக அளவில் குடிப்பதில்லை.
இந்த ஆய்வு 2,425 ஓரின சேர்க்கையாளர்கள் உட்பட அனைவரிடமும் நடத்தப்பட்டது. மது குடிப்பதில் இந்த ஆய்வில், உலகம் முழுதும் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் மாதிரிகளை தேர்ந்தெடுத்து முடிகளை வெளியிட்டுள்ளனர்.