சீனாவில் மனைவி ஸ்மார்ட்போன் திரையை நொறுக்கியதால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அடித்துக் கொலை செய்தார்.
சீனாவில் கணவன் ஒரு நிலையான வேலைக்கு செல்லாமல், எப்போதும் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.