இந்தத் தொற்றைத் தடுக்கம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், உலகில் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு வளர்ந்து வரும் நாடுகள் வரை கொரொனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பெரும் சிரத்தை மேற்கொண்டு வந்த நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளது.