விஷ பாம்பைக் கொண்டு சிகிச்சை ....விபரீதத்தை உணராத மக்கள்
வெள்ளி, 13 நவம்பர் 2020 (23:47 IST)
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற முதுமொழி உண்டு. இந்நிலையில் ஒரு பாம்பு விஷமுள்ள பாம்பை வைத்து பருக்கள், தேமலுக்கு சிகிச்சை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பாம்பாட்டி தன்னிடமுள்ள விஷமுள்ள பாம்பினால், பருக்கள், தேமல், கருவளையம் போன்றவற்ற நீக்க விருப்பமுள்ளவர்களுக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார். இதற்குக் கட்டணமான ரூ.100 பெற்றுகொள்கிறார் பாம்பாட்டி.
இந்த ஆபத்தான சிகிச்சை புதுச்சேரியில் நடந்துவருகிறது. ஆனால் இந்த விஷப் பாம்பு எப்போதும் ஒரெ மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்ன?