இந்த நாய் தினமும் இரவில் குரைத்துக் கொண்டிருப்பதால் மூதாட்டிக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதனால், உறக்கமின்றி அவதிப்பட்ட மூதாட்டி, ஒரு நாள் இரவில் தன் தோட்டத்தில், குழிதோண்டி, அந்த நாயை புதைத்துள்ளார்.
தன் நாயைக் காணாமல் பதறிப்போன பெண், மூதாட்டியிடம் இதுபற்றிக் கேட்டுள்ளார். நடந்தை அப்படியே மூதாட்டி அவரிடம் கூறியதால் அதிர்ச்சியைந்த இளம்பெண் ஒன்றை மணி நேரத்தில், அந்த நாயை குழியில் இருந்து உயிருடன் மீட்டுள்ளார்.
அதன்பின்னர், அப்பெண் போலீஸில் புகாரளிக்கவே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மூதாட்டியை விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாகக் கைது செய்துள்ளனர்.