இந்த நிலையில் இம்ரான் கான் மீது நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக ஒன்பது வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு கைது செய்ய போலீசார் தீவிரமாகியுள்ளனர். இந்த நிலையில் தான் இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம் என உள்துறை அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.