WWE எனப்படும் மல்யுத்த போட்டியின் சூப்பர் ஸ்டார் வீரராக பார்க்கப்படுபவர் ஜான் சீனா. இவரை குழந்தைகள், பெண்கள் முதல் பலருக்கும் புடிக்கும். இவரது ரசிகர்கள் ரொம்பவே அதிகம். இவர் தற்போது தனது காதலி நிக்கி பெல்லா உடன் சேர்ந்து நிர்வாணமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது காதலி நிக்கி பெல்லா ஒரு யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார், அதன் சந்தாதாரர்கள் 5 லட்சத்தையும் தாண்டியுள்ளதால், அதனை கொண்டாடுவதற்கு இந்த செயலை செய்துள்ளனர் இவர்கள்.