கடலே இல்லாத பூமி எப்படி இருக்கும்? அனிமேஷன் வீடியோ இதோ...

சனி, 14 டிசம்பர் 2019 (11:04 IST)
கடலே இல்லாத பூமி எப்படி இருக்கும் என்ற அனிமேஷன் வீடியோவை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். 
 
பூமியின் 70% கடலால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற அனிமேஷன் வீடியோ ஒன்றை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளனர். 
 
இந்த வீடியோவில் கடல் நீர் மட்டம் மாறுவதையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தண்ணிர் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்ற விபரீததை உணர்த்துவதாக உள்ளது. 
 
 

Pulling the plug on oceans reveals under water mountain ranges and canyons. It also shows you where land bridges used to connect during ice ages, e.g. Britain used to be less brexity. pic.twitter.com/f4NRo3OvlH

— Dr James O'Donoghue (@physicsJ) December 13, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்