இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:07 IST)
இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது
ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது
மேலும் சுனாமி பேரழிவை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த நிலநடுக்கம் ஆற்றல் கொண்டிருக்கவில்லை என்றும் புவி இயற்பியல் கழகம் தெரிவித்துள்ளது