தாய்லாந்தில் வாகனத்தில் அடிபட்டு இறந்த தன் நட்பு நாயை, மண்ணில் போட்டு புதைக்கும் நாய் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இறந்த தனது சகோதரணை அடக்கம் செய்ய மண்ணை குழியில் தள்ளுகிறது ஒரு நாய். நாயின் இந்த செயலை பார்த்த பலருக்கும் மனம் ஏனோ பாரமாகிறது.