கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் 500 கோடி ரூபாய் அளவிற்கு திரைத் துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ்கள் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் மந்தமான நிலை காணப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பங்குச் சந்தை வீழ்ச்சி உள்பட பலர் வீழ்ச்சிகளை உலக மக்கள் சந்தித்து வருகின்றனர்