41 வருடங்களுக்கு பின் ஏலம் போன சார்லஸ் - டயானா திருமணகேக் !

வியாழன், 20 அக்டோபர் 2022 (13:06 IST)
41 வருடங்களுக்கு பின் ஏலம் போன சார்லஸ் - டயானா திருமணகேக் !
கடந்த 41 வருடங்களுக்கு முன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக் தற்போது ஏலம் போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ், டயானா என்பவரை திருமணம் செய்து கொண்டா.ர் இந்த நிலையில் திருமணத்தின்போது வெட்டப்பட்ட கேக்கை அவர் 41 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார்
 
இந்த நிலையில் இந்த கேக்கை தற்போது ஏலம் விட அரச குடும்பத்தினர் முடிவு செய்த நிலையில் 41 வருடங்களுக்குப் பின்னர் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது 
இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூபாய் 27000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கேக் லட்சக்கணக்கில் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் - டயானா திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக்கை 40 வருடங்களுக்கு பின் ஏலம் எடுக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்