தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையி இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 78,000-த்துக்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரி்ட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் உக்கிரமாகி வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது.