போட்டோ புதிர்: மறைந்திருக்கும் ராணுவ வீரர்கள்!!

செவ்வாய், 9 மே 2017 (11:49 IST)
நாம் இங்கு நிம்மதியாய் வாழ ராணுவ வீரர்கள் தங்களது வாழ்க்கையை பணயம் வைத்து நாட்டிற்காக உழைத்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் ராணுவ வீரர்கள் எவ்வாறு நாட்டை காக்க பாடுபடுகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. 
 
ஜெர்மன் ராணுவத்தினரின் ஆபத்தான புகைப்படங்களை பிரபல புகைப்படக்காரர் சைமன் மென்னர் காட்சிப்படுத்தியுள்ளார். 
 
இதோ அந்த புகைப்படங்கள்...







வெப்துனியாவைப் படிக்கவும்