அதற்கு ‘If I can’t unsee this then you can’t either’ என்று தலைப்பு வைத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். அதைக் கண்ட பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். எதிர்ப்புகள் அதிகரிக்கவே, மன்னிப்பு கேட்டு அதை நீக்கி விட்டார்.
ஆனால், அந்த உடற்பயிற்சி மையம், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தது. போலீசாரின் விசாரணையில், டானி மாதர்ஸின் குற்றம் நிருபீக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 1000 டாலர் வரை அபராதமும் விதிக்க வாய்ப்பிருப்பதாக தருகிறது.