அப்போது, தன் தலையில் யாரோ கல்லால் அடித்துவிட்டார்கள் போல என நினைத்துக்கொண்டு, அந்த இளைஞர் 4 நாட்களாக தன் நண்பர்களுடன் கொண்டாத்தில் இருந்திருக்கிறார்.
அதன்பின்னர், திடீரென அவரது கை செயல்படாமல் போனதால் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த இளைஞரின் தலைக்குள் 9 மிமீ., குண்டு இருந்ததைக் கண்டறிந்தனர்.