இந்த விபத்தில், கட்டிடத்தில் இருந்த பலரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், பலர் அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், இதில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.