ஒரு பௌலில் சீஸை துருவி எடுத்துக் கொண்டு, அதில் பூண்டு, உப்பு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், காய்கறிகள், வெங்காயம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுப்பில் பேன் வைத்து அதில் நெய் ஊற்றி, சூடானதும் அதில் தேய்த்து வைத்த சில்லி சீஸ் பராத்தாவை சேர்த்து சூடாக தயார் செய்யலாம். இந்த சில்லி பராத்தாவை, வெண்ணெய், புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம்.