எனக்குள்ள இருக்கற மிருக‌ம்

திங்கள், 1 ஜூன் 2009 (12:56 IST)
webdunia photoWD
கணவன்: (கோபமாக), என் கோபத்த தூண்டாத! எனக்குள்ள இருக்கற மிருகத்த உசுப்பி விட்டுறாத ஆமாம்!

மனைவி: நான் எலிக்கெல்லாம் பயப்படறவ இல்ல!

வெப்துனியாவைப் படிக்கவும்