இதில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, இன்னும் 31 நாட்கள் மட்டுமே உள்ளது வெற்றியாளர் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்க.. மேலும் வீட்டினுள் பிரதிநிதிகள் சிறப்பாக விளையாடுகிறார்களா என்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனவே மக்கள் யாரை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பத் இந்த வாரத்தில் தெரிய ஆரம்பிக்கும் என்று கூறி, ரம்யா,ஆரி, ரியோ ஆகிய மூவரின் முகங்களும் புரோமோவில் காட்டப்பட்டுள்ளதால் இவர்களில் ஒருவர்தான் இந்த சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக கமல் தெரிவிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.