அவருடைய படத்தில் பணிபுரிந்த அத்தனைப் பேருக்கும் சம்பளப் பாக்கி வைத்துள்ளாராம் கெளதம் மேனன். சம்பளத்தைத் தருமாறு கேட்டு நச்சரித்தால், அடுத்த படத்தில் வாய்ப்பு தரமாட்டேன் என்று மிரட்டுகிறாராம். இதனால் வாய்ப்பாவது கிடைக்கிறதே என்று சிலர் மனதைத் தேற்றிக் கொள்கிறார்களாம்.
ஹாரிஸ் ஜெயராஜுக்கு சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றிய கதையை கோடம்பாக்கமே அறியும். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். இதனால், கெளதம் மேனன் என்றாலே எல்லாரும் பதறுகின்றார்களாம்.