இவர் வாங்கிய விருதுகளும், மரியாதைகளும்...
# இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.
# நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது
# 2002-ல் ரன், 2003ல் சாமி, 2004-ல் பேரழகன், 2007-ல் சிவாஜி போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது.
# உன்னருகே நானிருந்தால், 2002-ல் ரன், 2003ல் பார்த்திபன் கனவு, 2007-ல் சிவாஜி போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
# சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது.
# சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கொடைக்கானல் பண்பலை வானொலி விருது.