இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் என் தம்பி விவேக். அவர் மறைந்துவிட்டார் என்று சொல்வது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. வார்த்தைகளால் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட முடியாது. தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில், ரசிகர்களில் நானும் ஒருவன். எனக் கூறியுள்ளார்.