தம்பியை ஹீரோவாகும் நடிகர் விஷ்ணு விஷால்?

செவ்வாய், 21 மார்ச் 2023 (16:24 IST)
விஷ்ணு விஷால் நடித்த  ‘கட்டா குஸ்தி’  என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது . தொடர்ந்து நல்ல கமர்ஷியல் படங்களைக் கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றுள்ளார் விஷ்ணு விஷால். இடையில் தான் நடித்த சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

இந்நிலையில் தன்னுடைய தம்பி ருத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளாராம். தம்பி நடிக்கும் படத்துக்காக இப்போது கதைக் கேட்டு வரும், அந்த படத்தைத் தானே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்