இந்நிலையில் நடிகரும் உதயநிதி ஸ்டாலின் நண்பருமான விஷால் தனது டிவீட்டில் அற்புதமான வெற்றியை எதிர்நோக்கும் திமுக வுக்கு வாழ்த்துகள். என் இனிய நண்பர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நல்வரவு. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம் நல்ல விஷயங்களோடு முன்னேறட்டும். அபாய நிலையில் இருக்கும் திரைத்துறைக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கட்டும் எனக் கூறியுள்ளார்.