ப்ரியதர்ஷன் - லிசி தம்பதிகளின் மகள் கல்யாணி விக்ரம், நயன்தாரா நடித்துள்ள இருமுகன் படத்தில் அறிமுகமாகிறார். நடிகையாக அல்ல, உதவி கலை இயக்குனராக.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், காஸ்ட்யூம் டிசைனர் என யாருடைய மகன், மகள்களாக இருந்தாலும் நடிகன், நடிகையாகவே ஆர்வம் காட்டுவார்கள். ப்ரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகள் கல்யாணிக்கு கலை இயக்கத்தில் ஆர்வம்.