இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தான் ஒப்புக்கொண்ட இந்தி படங்கள் எல்லாவற்றையும் முடித்துள்ள விஜய் சேதுபதி, இப்போது மலேசியாவில் முகாமிட்டு இந்த படத்துக்கான வேலைகளை செய்து வருகிறாராம்.