தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் இளைய தளபதி விஜய் தன் நடிப்பை பாராட்டியதை நினைத்து பெருமைப்படுகிறார் கீர்த்தி. தளபதி ரசிகையான தனக்கு அவருக்கு ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார். தமிழில் சூர்யா, கார்த்தி, தெலுங்கில் நானியுடன் சேர்ந்து ஒடு படமும், பவன் கல்யாண் ஜோடியாக ஒரு படமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.