இது குறித்து தகவல் அறிந்த தளபதி விஜய் லலித்தை அழைத்து அவருக்கு நம்பிக்கை கொடுத்ததாகவும், அதோடு அவருடைய பேனரில் ஒரு படம் நடித்து கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் நிலையில் அதற்கு அடுத்த படத்தை லலித்குமார் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.