~ முழு வீடியோ ~
— SundaR KamaL (@Kamaladdict7) November 26, 2017
*#கமல் தன் காலில் விழ வரும் ரசிகரை விழாதே என தடுக்கிறார், அருகில் உள்ள போலிசார் அவரை தள்ளுகிறார்
*#ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் அந்த கோவத்தை அவரிடம் காட்டுங்கள்
*#கமல் மேல் பொறாமை இருந்தால் ரஜினியை தைரியமாக அரசியலுக்கு வர சொல்லி நேராக மோத சொல்லுங்கள் pic.twitter.com/GcpjAoRmSv