வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை சார் முத்து வெங்கட சுப்பா ராவ் ஹாலில் பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.