இ ந் நிலையில் வலிமை படம் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.36.17 கோடி தமிழகம் முழுவதும் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தை படம் இதற்கு முன் ஒரே நாளில் ரூ.34.92 கோடியும், விஜய் நடித்த சர்க்கார் படம் ரூ.34 கோடியும் வசூலீட்டியதாகவும் இதை வலிமை படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.