வைபவ், வெங்கட் பிரபு, சீரியல் நடிகை வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் லாக்கப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வைபவ், வெங்கட் பிரபு இருவரும் போலீசாக நடிக்கும் லாக்கப் படத்தில் வாணி போஜன், பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.